மாதவிடாய் கோளாறா? கவலை வேண்டாம் ! நிறைய நபர்கள் பலன் பெற்றுள்ளார்கள். கீழ்க்கண்ட மருத்துவத்தை பயன்படுத்தி. நீங்களும் பலன் பெறலாமே?
கழற்சி காய் ஒரு அற்புதமான காய். உங்களுக்கு மாதவிடாய் ஒழுங்காக வரவிலையா ? கவலை வேணடாம் ! தினம் ஒரு கழற்சி காயை ஐந்து மிளகுடன் காலையிலும், மாலையிலும் சாப்பிடுங்கள். விரைவில் பலன் தெரியும். நன்றியை சன் டிவி நாட்டு வைத்தியருக்கு சொல்லுங்கள் .
யோனி வடிவில் உள்ள பழங்கள், காய்கள் பெண்களுக்கு நல்லது என்பார்கள். எவ்வளவு உண்மை !!! இதை உடைத்தால் உள்ளே உள்ள பருப்பு அந்த வடிவில்தான் உள்ளது. சிறிது கசப்பாக இருந்தாலும் மிளகுடன் சேரும்போது அந்த சுவை குறைந்துவிடுகிறது. மற்ற மருந்துகளை ஒப்பிடும்போது செலவு குறைவு. ஆரோக்கியம் நிறைவு. இது நார் கட்டி எனும் " பைப்ராயிடு " கட்டியைக்கூட காலப்போக்கில் குணமாக்கிவிடுமாம். யோசிக்காதிர்கள் செல்லுங்கள் உடனே நாட்டு மருந்துகடைக்கு , வாங்கிவாருங்கள் கழற்சி காயை. சொல்லியவாறு பின்பற்றி பயன் பெறுங்கள்.
அண்மை செய்தி : எதோ காரணத்தால் (கர்ப்பம் அல்ல) 9 மாதங்களாக விலக்ககாத பெண்ணுக்கு இரண்டு வாரங்களில் இந்த முறை பலன் தந்ததாம்.
No comments:
Post a Comment