Friday, 12 February 2016

VAO- Tamil Paper- Part A- Illakkanam-11th topic

VAO -Tamil Paper- Part A-Illakkanam-11th topic:


கிராம நிர்வாக அலுவலர் எழுத்து தேர்வு- பொதுத்தமிழ் பாடத்திற்கு பயிற்சிப்பெற, கிழ்க்கண்ட இலக்கண குறிப்புகள் சிறிதளவு உதவும்.

இலக்கணம் :

11. வேர்ச்சொல் ; வினைமுற்று ; வினையெச்சம் ; வினையாலணையும் பெயர்;
தொழிற்பெயர் ;

அ .வினைமுற்று; தன் பொருளில் முற்றுப் பெற்று வந்துள்ள வினைச்சொற்களை வினைமுற்றுகள் என்பர்.

எ .டு : ராஜா வந்தார்

மறுபெயர் : முற்றுவினை

வகைகள் :
1.தெரிநிலை வினைமுற்று : செய்பவன் , கருவி, நிலம் , செயல்,காலம், செய்பொருள் என்னும் ஆறனையும் தெரிவித்துக் காலத்தை வெளிபடையாகக் காட்டுவது தெரிநிலை வினைமுற்று ஆகும்.
எ.டு : உழுதான்
                     
 2.குறிப்பு வினைமுற்று : மேற்கண்ட ஆறினில் ஏதேனும் ஒன்றனை மட்டும் தெரிவித்துக் காலத்தைக் குறிப்பாகக்   காட்டுவது குறிப்பு வினைமுற்று.
எ.டு : உழவன் - செயல் 

No comments:

Post a Comment